விளையாட்டு

நெருங்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் - உலக சுகாதார நிறுவனத் தலைவர் பேட்டி

வருகிற 23-ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கை ஆதரிப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதோனோம் கூறி உள்ளார்.

தந்தி டிவி
வருகிற 23-ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கை ஆதரிப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதோனோம் கூறி உள்ளார். டோக்கியோவில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் பேசிய அவர், உலகிற்கு தற்போது ஒலிம்பிக் போட்டிகள் தேவை என்று தெரிவித்தார். நம்பிக்கையை கொண்டாடுவதற்கான தளமாக ஒலிம்பிக் இருப்பதாகவும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வெற்றி பெறும் என நம்புவதாகவும் டெட்ராஸ் அதோனோம் கூறி உள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்