உலகக்கோப்பை - நெதர்லாந்திடம் போராடி வென்ற பாகிஸ்தான் 
விளையாட்டு

உலகக்கோப்பை - நெதர்லாந்திடம் போராடி வென்ற பாகிஸ்தான்

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில், நெதர்லாந்தை அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.

thanthitv

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில், நெதர்லாந்தை அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.

இதனை அடுத்து 148 என்கிற எளிதான இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஃபர்ஹான் Farhan 47 ரன்கள் விளாசினாலும், அடுத்தடுத்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் பாகிஸ்தான் அணி மிகவும் தடுமாறியது.

இறுதியாக கடைசி ஓவரில் 148 ரன்கள் சேர்த்து, பாகிஸ்தான் அணி போராடி வென்றது.

நெதர்லாந்து அணியில் ஆரியன் தத்-ம், Aryan Dutt பால் வான் மீகெரென்-ம் Paul van Meekeren தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

Breaking | TNPSC | Group 2 Exam | குரூப் 2 தேர்வு குளறுபடி | அதிரடி நடவடிக்கை

T 20 World Cup | ENG vs NEP | இங்கிலாந்துக்கு தண்ணி காட்டிய நேபாள் - த்ரில் மேட்ச்

Aircraft Crash | Karnataka | நடுவானில் என்ஜின் கோளாறு - தலைகீழாக கவிழ்ந்து விமானம் கோர விபத்து

🔴LIVE : EPS || TVK Vijay || "விஜய் ஊழல்வாதி...அதற்கு இதுவே சாட்சி" - சரமாரியாக அட்டாக் செய்த ஈபிஎஸ்

🔴LIVE : ADMK || EPS பரபரப்பு பிரஸ்மீட்