விளையாட்டு

T20 World Cup | IND Vs ENG | இன்று களம் காணும் இரண்டு முரட்டு அணிகள்-ஃபைனலுக்கு முன்னேறப்போவது யார்?

மும்பை மைதானத்தில் இன்று மோதும் இந்தியா-இங்கிலாந்து: பரபரப்பான அரையிறுதிப் போட்டி

thanthitv

#T20WorldCup | #INDVsENG | #Cricket | #Mumbai | #SportsUpdate | #ThanthiTV T20 World Cup | IND Vs ENG | இன்று களம் காணும் இரண்டு முரட்டு அணிகள் - `பரபரப்புக்கு பஞ்சமிருக்காது..' ஃபைனலுக்கு முன்னேறப்போவது யார்? டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று, 2வது அரையிறுதிப்போட்டி நடக்கிறது. இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. தலா இரண்டு முறை, சாம்பியன் பட்டம் வென்றுள்ள இரு அணிகளில், இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? என்ற கேள்வி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்