விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் 2020 : ஆண்கள் இரட்டையர் துடுப்புப் படகு போட்டி - அரையிறுதிக்கு இந்திய ஜோடி முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் இரட்டையர் துடுப்புப் படகு போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் லால் தாத், அர்விந்த் சிங் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

தந்தி டிவி

டோக்கியோ ஒலிம்பிக் இரட்டையர் துடுப்புப் படகு போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் லால் தாத், அர்விந்த் சிங் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. ஆண்கள் இரட்டையர் டபுள் ஸ்கல்ஸ் பிரிவு, ரெப்சேஜ் ஆட்டத்தில் இந்திய ஜோடி இன்று விளையாடியது. இதில் பந்தய தூரத்தை 6 நிமிடங்கள் 51 வினாடிகளில் கடந்து இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. மேலும், இந்தப் போட்டியின் அரையிறுதி ஆட்டம் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்