விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் கோக்லெஸ் பிரிவு ஆட்டம் - ஆஸி. ஆடவர் அணிக்கு தங்கப் பதக்கம்

டோக்கியோ ஒலிம்பிக் துடுப்புப் படகு போட்டியில் ஆஸ்திரேலிய ஆடவர் அணியும் மகளிர் அணியும் தங்கப் பதக்கம் வென்று அசத்தி உள்ளது.

தந்தி டிவி

டோக்கியோ ஒலிம்பிக் துடுப்புப் படகு போட்டியில் ஆஸ்திரேலிய ஆடவர் அணியும் மகளிர் அணியும் தங்கப் பதக்கம் வென்று அசத்தி உள்ளது. இன்று நடந்த கோக்லெஸ் பிரிவு துடுப்புப் படகுப் போட்டியில் ஆஸ்திரேலிய ஆடவர் அணி, பந்தய தூரத்தை 5 நிமிடங்கள் 42 வினாடிகளில் கடந்து வெற்றி பெற்றது. இதேபோல், ஆஸ்திரேலிய மகளிர் அணியும் பந்தய தூரத்தை 6 நிமிடங்கள் 15 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்