விளையாட்டு

ஐ.பி.எல். தொடரில் இன்று ஐதராபாத் Vs ராஜஸ்தான் மோதல்

ஐ.பி.எல். தொடரில் இன்று ஐராபாத் அணியும், ராஜஸ்தான் அணிகளும் மோதுகின்றன. இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறுகிறது.

தந்தி டிவி

ஐ.பி.எல். தொடரில் இன்று ஐராபாத் அணியும், ராஜஸ்தான் அணிகளும் மோதுகின்றன. இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறுகிறது

ஐதராபாத் அணியில் நீண்ட நாட்களுக்கு பிறகு திரும்பியுள்ள வார்னர், நல்ல பார்மில் இருப்பது பலமாக கருதப்படுகிறது. முதல் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட புவனேஸ்வர் குமார், அதிக ரன் விட்டு கொடுத்தார். அந்த தவறை சரி செய்யும் முனைப்பில் அவர் களமிறங்குகிறார்.

ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை, ஜாஸ் பட்லரை நம்பியே அந்த அணி பேட்டிங் வரிசை உள்ளது. முதல் ஆட்டத்தில் சோபிக்கத் தவறிய ஸ்மித்தும், இன்றைய ஆட்டத்தில் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். இரு அணிகளும் இதுவரை 9 முறை மோதியுள்ளன. இதில் ஐதராபாத் அணி 5 முறையும், ராஜஸ்தான் அணி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு