விளையாட்டு

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இன்று மோதல்...

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, பகல் இரவு ஆட்டமாக இன்று நடைபெற உள்ளது.

தந்தி டிவி

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, பகல் இரவு ஆட்டமாக இன்று நடைபெற உள்ளது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டிக்கான டிக்கெட் கடந்த சில தினங்களுக்கு முன்பு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், குறைந்தபட்ச விலையான, ஆயிரத்து 200 ரூபாய்க்கான டிக்கெட் மட்டும், இன்று காலை 10 மணிக்கு, கவுன்ட்டர்களில் விற்பனை செய்ய உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை