விளையாட்டு

சேப்பாக்கத்தில் அஸ்வின் கேப்டன்சியை நேரில் கண்டு மகிழ்ந்த ராகுல் டிராவிட்

தந்தி டிவி

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேரில் கண்டுகளித்தார். சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்த டிராவிட்டுக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். சென்னை மைதானம் தனக்கு விருப்பமான மைதானம் என்றும், சென்னை மக்கள் முன்பு விளையாடியது தனக்கு சிறப்பான தருணம் என்றும் டிராவிட் கூறியுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்