விளையாட்டு

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில், டுட்டி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 7 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.

தந்தி டிவி
திண்டுக்கல் நத்தம் மைதானத்தில் நடைபெற்ற 23 வது லீக் போட்டியில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய டுட்டி பேட்ரியாட்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி வாரியர்ஸ், 19 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்