விளையாட்டு

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : மதுரையை வீழ்த்தியது கோவை

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் மதுரை அணிக்கு எதிரான போட்டியில் கோவை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தந்தி டிவி

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் மதுரை அணிக்கு எதிரான போட்டியில் கோவை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நெல்லையில் நடைபெற்ற இந்த போட்டியை, இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனி, டாஸ் போட்டு தொடங்கி வைத்தார். தோனியை கண்டதும் ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரத்தால் அரங்கமே அதிர்ந்தது. டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 103 ரன்களை எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய கோவை அணி, 18வது ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்