விளையாட்டு

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : கோவையை வீழ்த்தி தூத்துக்குடி வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கோவையை வீழ்த்தி தூத்துக்குடி அணி வெற்றி பெற்றது.

தந்தி டிவி
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கோவையை வீழ்த்தி தூத்துக்குடி அணி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தினேஷ் 59 ரன்களும் சீனிவாசன் 45 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய கோவை அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் தூத்துக்குடி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்