விளையாட்டு

முதல் இடத்தை தக்க வைக்க முழு முயற்சி - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஆல்ரவுண்டர் ஹரிஸ் நம்பிக்கை

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்டிங் , பந்துவீச்சு என அனைத்தும் சிறப்பாக உள்ளதாக அணியின் ஆல்ரவுண்டர் ஹரிஸ்குமார் கூறினார்.

தந்தி டிவி

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்டிங் , பந்துவீச்சு என அனைத்தும் சிறப்பாக உள்ளதாக அணியின் ஆல்ரவுண்டர் ஹரிஸ்குமார் கூறினார். லைகா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில், 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை பெற்ற ஆல்ரவுண்டர் ஹரிஷ் குமார் கூறுகையில், அணியின் பேட்டிங் பந்துவீச்சு என அனைத்தும் சிறப்பாக அமைந்து உள்ளதாக குறிப்பிட்டார். டிஎன் பி எல் தொடரில் முதல் இடத்தை தக்கவைக்க தொடர்ந்து, அணி முழு முயற்சியுடன் போராடும் என்றும் ஹரிஸ் நம்பிக்கையுடன் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்