விளையாட்டு

நான் எப்போதும் எனது பாணியில் தான் விளையாடுவேன் - கோபிநாத், கேப்டன்

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில்,​ நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

தந்தி டிவி
தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது சீசனுக்கான ஆட்டங்கள் சென்னை, திருநெல்வேலி, நத்தம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கோபிநாத், போட்டியின் போது எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை பொறுத்துதான் முடிவு அமையும் என்றார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்