விளையாட்டு

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் - காஞ்சி வீரன்ஸ் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் தூத்துக்குடி பேட்ரியட்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி பெற்றது.

தந்தி டிவி
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் தூத்துக்குடி பேட்ரியட்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி பெற்றது. நெல்லையில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த காஞ்சி வீரன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 193 குவித்தது. அதிரடியாக ஆடிய அபரஜித் 76 ரன்களும், சித்தார்த் 50 ரன்களும் , சதீஷ் 47 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 193 எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடிய தூத்துக்குடி பேட்ரியட்ஸ் அணி 20 ஓவர்களில் 135 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்