விளையாட்டு

டி.என்.பி.எல். இருபது ஓவர் தொடர் லீக் ஆட்டம் - 26 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை அணி வெற்றி

டி.என்.பி.எல். லீக் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மதுரை அணி.

தந்தி டிவி
டி.என்.பி.எல். லீக் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மதுரை அணி. நெல்லையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.இதையடுத்து களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது.பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதையடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மதுரை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்