விளையாட்டு

Aus vs Zim | ODI | கடைசி வரை திக்.. திக்.. | ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலியா

கடைசி வரை திக்.. திக்.. | ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலியா

thanthitv

Aus vs Zim | ODI | கடைசி வரை திக்.. திக்.. | ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலியா

#ausvsZim #australia #ODI #cricket #sports #thanthitv

ஜிம்பாப்வேக்கு எதிரான 3வது ODI - ஆஸி. கடைசி ஓவரில் த்ரில் வெற்றி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 1 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது... இந்த வெற்றி மூலம் 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஜிம்பாப்வேவை ஆஸ்திரேலியா ஒயிட்வாஷ் செய்தது... ஹராரேவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே, கேப்டன் சிக்கந்தர் ரசாவின் அதிரடியால் 271 ரன்கள் குவித்தது.... அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஜோஷ் இங்லிஸ் சதம் விளாசினார்... எனினும் ஜிம்பாப்வேயின் பந்துவீச்சால் ஆஸ்திரேலியா 245 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.... இறுதிக்கட்டத்தில் நாதன் எல்லிஸ் 36 ரன்கள் எடுத்ததுடன் கடைசி ஓவரில் சிக்ஸரும் அடித்தார்... இறுதியில் ஒரு பந்தை மீதம் வைத்து பரபரப்பான போட்டியில் இலக்கை எட்டிய ஆஸ்திரேலியா 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது....

Minister VanniArasu | உள்ளே அமைச்சர் வன்னிஅரசு.. Landing ஆகாமல் வானிலே வட்டமடித்த Flight..

Breaking | Rain Alert | TN Rains | "கனமழை நீடிக்கும்.." | தமிழகமே எதிர்பார்த்த குட் நியூஸ்

Sivagangai Murder | சிவகங்கை இரட்டைக் கொ*ல விவகாரம் | 3 நாட்களுக்கு பிறகு உறவினர்கள் எடுத்த முடிவு

#BREAKING | Indian Cricket Team ``தங்கமே லட்சியம்.. வெள்ளி நிச்சயம்’’ - மரண மாஸ் காட்டிய இந்திய அணி

Youtuber Irfan | யூடியுபர் இர்ஃபான் கார் மோதி பெண் பலியான சம்பவம்..நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு