விளையாட்டு

Tilak Varma யாருய்யா இந்த திலக் வர்மா? `தனி ஒருவனாக’ பாக்.,ஐ பஞ்சராக்கி, கோப்பையை தட்டி தூக்கிய கதை

தந்தி டிவி

Tilak Varma யாருய்யா இந்த திலக் வர்மா? `தனி ஒருவனாக’ பாக்.,ஐ பஞ்சராக்கி, கோப்பையை தட்டி தூக்கிய கதை

ஆசிய கோப்பை - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அனி சாம்பியன் பட்டம் வென்றது. துபாயில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்த‌து. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், பும்ரா, அக்சர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்