விளையாட்டு

கடைசி பந்து வரை திரில்லர்.. 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி

தந்தி டிவி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 150 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய இந்திய அணி, ஆட்டமுடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. 5 ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரின், 2வது டி20 போட்டி நாளை மறுதினம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு