விளையாட்டு

பைனலில் படுதோல்வி.. "இது மாதிரி சம்பவம் நிகழும்" - வாசிம் அக்ரம் சொன்ன கருத்து

தந்தி டிவி

இந்திய கிரிக்கெட் அணி சிறப்பான நிலையில் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் வீரர்கள் மனமுடைந்துபோய் இருப்பார்கள் எனப் பேசியுள்ள வாசிம் அக்ரம், கிரிக்கெட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் எனத் தெரிவித்தார். இந்திய அணி தற்போதுபோலவே கிரிக்கெட்டைத் தொடர வேண்டும் எனக் கூறியுள்ள அக்ரம், இந்திய அணி நல்ல இடத்தில் இருப்பதாகவும் பேசினார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு