விளையாட்டு

ஈட்டியெறிதலில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரர்..!

தந்தி டிவி

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்றுவரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் ஈட்டியெறிதலில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. எஃப்-37 (F-37) பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் ஹனே 55 புள்ளி 97 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியெறிந்தார். இதன்மூலம் முதலிடம் பிடித்த ஹனே, தங்கப் பதக்கத்தையும் தன்வசப்படுத்தினார். ஹனே வீசிய தூரம், ஆசிய சாதனையாகவும் அமைந்தது.

Kanchipuram | செஞ்சி சம்பவம் போலவே காஞ்சிபுரத்திலும் சிறுமி மாயம்..

Tiger Shroff | நடிகர் டைகர் ஷெராஃப்பை சுட்டது யார்? - சிறுவனை தூக்கிய போலீஸ்.. பகீர் பின்னணி

Fake cigarettes | சிக்கியது போலி சிகரெட் கும்பல்.. அதுக்குன்னு இத்தனை கோடிக்கா!

CM Vijay | TN Govt | சட்டம் ஒழுங்கு ஆர்டிஐ விலக்கு அரசாணை ரத்து

Asian Para Games | India Won Gold | இந்தியாவுக்கே பெருமை.. வரலாற்று சாதனை படைத்த சிங்கப்பெண்