விளையாட்டு

கோலாகலமாக நடைபெற்ற பாராலிம்பிக் நிறைவு விழா

தந்தி டிவி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாராலிம்பிக் நிறைவு விழா கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. நிறைவு விழாவில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் அணிவகுப்பு நடைபெற்றது. இந்தியா சார்பில் வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங், தடகள வீராங்கனை ப்ரீத்தி பால் ஆகியோர் தேசியக் கொடியை ஏந்திச் சென்றனர். அடுத்த பாராலிம்பிக் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளதால், நிறைவு விழாவின் இறுதி நிகழ்வாக பாராலிம்பிக் கொடி லாஸ் ஏஞ்சல்ஸ் மேயரிடம் ஒப்படைக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்