விளையாட்டு

உலகக்கோப்பை தொடரில் நம்பர்-5 பொஷிஷன் - போட்டு உடைத்த முன்னாள் வீரர்

தந்தி டிவி

எதிர்வரும் உலகக்கோப்பை தொடரில் நம்பர்-5 (five) பொஷிஷனில் கே.எல்.ராகுலையே பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தேர்வு செய்வார் என முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார். இந்திய அணியில் நம்பர்-5 பொஷிஷனுக்கு கே.எல்.ராகுல், இஷான் கிஷான் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முகமது கைஃப், ஷ்ரேயாஸ் ஐயரும் கே.எல்.ராகுலும் இந்திய மிடில் ஆர்டரின் முதுகெலும்பாகத் திகழ்வதாகக் கூறினார். நம்பர்-5 பொஷிஷனில் கே.எல்.ராகுலே விருப்பமான தேர்வாக இருப்பார் என்றும் கைஃப் தெரிவித்துள்ளார்.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்