விளையாட்டு

`டி20 உலகக்கோப்பை' " புண்பட்ட நெஞ்சுக்கு.. குளு குளு.."

தந்தி டிவி

டி20 உலகக்கோப்பை' " புண்பட்ட நெஞ்சுக்கு.. குளு குளு.."

டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் நெதர்லாந்தை 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இலங்கை ஆறுதல் வெற்றி பெற்றது. செயிண்ட் லூசியாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. அதிகபட்சமாக அசலங்கா மற்றும் குசல் மெண்டிஸ் தலா 46 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் இலங்கை ஆறு விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய நெதர்லாந்து, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை வேகப்பந்துவீச்சாளர் நுவான் துஷாரா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்ட இலங்கைக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்