விளையாட்டு

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு உற்சாக வரவேற்பு - நடனமாடி அசத்திய `தங்கமகன்' மாரியப்பன்

தந்தி டிவி

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு உற்சாக வரவேற்பு - நடனமாடி அசத்திய `தங்கமகன்' மாரியப்பன் - மேடையில் அம்பு எய்து அசத்திய ஷீத்தல் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன் மற்றும் ஷீத்தல் தேவி ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை வானகரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த விழாவில், பாரா ஒலிம்பிக்கில் வெண்கலம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பள்ளி சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது, பள்ளி மாணவருடன் இணைந்து மாரியப்பன் உற்சாகமாக நடனமாடினார். மேலும், ஷீத்தல் தேவி மாணவர்கள் முன்னிலையில் அம்பு எய்து அசத்தினார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்