விளையாட்டு

``தோல்விக்கு காரணம் இது தான்''...கேப்டன் சொன்ன பதில்

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் டெல்லி வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா காயம் அடைந்தார். பீல்டிங்கின்போது தடுமாறி விழுந்த இஷாந்த் சர்மா, கணுக்கால் பகுதியில் காயம் அடைந்தார். இதனையடுத்து, தொடர்ந்து பந்துவீச முடியாமல் மைதானத்தில் இருந்து அவர் அழைத்துச் செல்லப்பட்டார். நேற்றையப் போட்டியில் டெல்லி அணியின் தோல்விக்கு இஷாந்த் சர்மா காயம் அடைந்ததும் ஒரு காரணம் என கேப்டன் ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்