விளையாட்டு

அனைவருக்கும் நன்றி - தமிழில் பதிவிட்டு பிராவோ நெகிழ்ச்சி

தந்தி டிவி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு விலகிய பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். அனைவருக்கும் நன்றி என்பதை தமிழில் பிராவோ பதிவிட்டுள்ளார். இதேபோல், பிராவோவைப் பாராட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், இதனை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்