விளையாட்டு

ரசிகர்களை கவர்ந்த சர்வதேச கிளிஃப் டைவிங் போட்டி

போர்ச்சுகலின் அசோர்ஸ் தீவில் சர்வதேச கிளிஃப் டைவிங் போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி
போர்ச்சுகலின் அசோர்ஸ் தீவில் சர்வதேச கிளிஃப் டைவிங் போட்டி நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற வீரர்கள், அந்தரத்தில் குதித்தபடி டைவிங் செய்தது, பார்ப்பவர்களை பரவசத்துக்குள்ளாக்கியது. டைவிங் போட்டிகளில் 7 முறை சாம்பியனான கேரி ஹன்ட், இதில் வெற்றி பெற்றார். 2017ம் ஆண்டு சாம்பியனான மெக்சிகோவின் ஜோனாதன் பிரதேஷ் இரண்டாம் இட​த்​தை பிடித்தார். எரிமலைகள் நிறைந்த அசோர்ஸ் தீவு, சர்வதேச டைவிங் போட்டிகளுக்கு சிறந்த இடமாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்