விளையாட்டு

டென்னிஸ் போட்டி - பெடரர், அதிர்ச்சி தோல்வி

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் காலிறுதி சுற்றில் முன்னணி வீரர் ரோஜர் ஃ பெடரர், அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

தந்தி டிவி

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் காலிறுதி சுற்றில் முன்னணி வீரர் ரோஜர் ஃ பெடரர், அதிர்ச்சி தோல்வி அடைந்தார். சீனாவில் நடைபெற்று வரும் இந்த போட்டி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. காலிறுதி ஆட்டத்தில் ரோஜர் ஃ பெடரரும், உலகின் 5 ம் நிலை வீரரான ALEXANDER ZVEREV - வும் மோதினர்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’