விளையாட்டு

ஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - ரஷ்ய வீரர் மெட்வெடேவ் சாம்பியன்

டாப் 8 வீரர்கள் பங்கு பெறும் ஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் கிளைமாக்ஸ் லண்டனில் நடந்தது.

தந்தி டிவி

டாப் 8 வீரர்கள் பங்கு பெறும் ஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் கிளைமாக்ஸ் லண்டனில் நடந்தது. உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ரஷ்ய வீரர் டெனில் மெட்வெடேவ், 3-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம்மை எதிர்கொண்டார். வெற்றி யாருக்கு என்ற அனல் பறந்த ஆட்டத்தின் இறுதியில் மெட்விடெவ் 4-க்கு 6, 7-க்கு 6, 6-க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். கடந்த 2009-ம் ஆண்டுக்கு பின் ஏ.டி.பி. சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் ரஷ்ய வீரர் என்ற சாதனைக்கு மெட்வெடேவ் சொந்தக்காரர் ஆனார்.

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்