விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்/இறுதிப்போட்டியில் போபண்ணா-எப்டன் ஜோடி

தந்தி டிவி

 மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆடவர் இரட்டையர் அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் ஷாங் ஷிச்சென், செக் குடியரசின் தாமஸ் மச்சாக் ஜோடியுடன் போபண்ணா - எப்டன் ஜோடி மோதியது. ஆட்டத்தின் முதல் செட்டை 6-க்கு 3 என்ற புள்ளிகள் கணக்கில் வென்ற போபண்ணா - எப்டன் ஜோடி, 2வது செட்டை 3-க்கு 6 என்ற கணக்கில் இழந்தது. இதனையடுத்து பரபரப்பாக நடைபெற்ற 3வது செட்டை, 7-க்கு 6 என்ற கணக்கில் போபண்ணா - எப்டன் ஜோடி வசப்படுத்தி ஷாங் - தாமஸ் ஜோடியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் இறுதிப் போட்டிக்கும் போபண்ணா - எப்டன் ஜோடி கால்பதித்தது. 43 வயதாகும் போபண்ணா இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பதை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்