விளையாட்டு

காவல்துறையினருக்கான விளையாட்டு போட்டி - 615 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

8 ஆம் தேதி வரை நடைபெற உள்ள போட்டிகளை, மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூலு துவக்கி வைத்தார்.

தந்தி டிவி

திருச்சியில், நடைபெற்ற தமிழக காவல்துறைக்கான 58 வது குழு விளையாட்டு போட்டிகளில், 615 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். காவல்துறையினருக்கு புத்துணர்வு, மன அழுத்தத்தை குறைத்திடும் வகையில், அண்ணா விளையாட்டரங்கில் காவல்துறையினருக்காக, கபடி, கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. வருகிற 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ள போட்டிகளை, மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூலு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், எஸ்.பி.ஜியா உல்ஹக், டிஐஜி லலிதா லட்சுமி உள்ளிட்ட காவல்துறையினர் பங்கேற்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்