விளையாட்டு

அறிமுகமே இல்லாத கத்துக்குட்டி அணியிடம் வெற்றிக்கு போராடிய வெஸ்ட் இண்டீஸ்.. ஷாக் கொடுத்த உலகக்கோப்பை

தந்தி டிவி

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 2வது லீக் போட்டியில், பப்புவா நியூ கினி அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது. கயானாவில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினி அணி, 8 விக்கெட் இழப்புக்கு, 136 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்