டி20 உலகக்கோப்பை- தென்னாப்பிரிக்கா அணி வெற்றி 
விளையாட்டு

டி20 உலகக்கோப்பை- தென்னாப்பிரிக்கா அணி வெற்றி

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், நேற்றைய போட்டியில் கனடா அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி தோற்கடித்தது.

thanthitv

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், நேற்றைய போட்டியில் கனடா அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி தோற்கடித்தது. உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், நேற்றைய போட்டியில் கனடா அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி தோற்கடித்தது. குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள மோடி அரங்கில் நடைபெற்ற போட்டியில், கனடா பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய கனடா அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்