டி20 உலகக்கோப்பை - ஷெப்பர்டு ஹார்டிக் - மேற்கிந்திய தீவுகள் எளிதில் வெற்றி 
விளையாட்டு

டி20 உலகக்கோப்பை - ஷெப்பர்டு ஹார்டிக் - மேற்கிந்திய தீவுகள் எளிதில் வெற்றி

டி20 உலகக்கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வீழ்த்தியது.

thanthitv

டி20 உலகக்கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வீழ்த்தியது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஸ்காட்லாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ய, மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 182 ரன்கள் சேர்த்தது. ஷிம்ரன் ஹெட்மியர் 36 பந்துகளில் 6 சிக்சர்களுடன் 64 ரன்கள் விளாசினார்.

பின்னர் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 147 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அபாரமாக பந்துவீசிய ரொமாரியோ ஷெப்பர்டு 3 ஓவர்களில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார்.

இதுமட்டுமின்றி நடப்பு தொடரின் முதல் ஹாட்ரிக் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.

Delimitation Rahulgandhi Speech | ``எனக்கும் பிரதமர் மோடிக்கும் `மனைவி’ பிரச்சனை கிடையாது’’ - ராகுல்

Rahul Gandhi | ராகுல் சொன்ன மேஜிக்காரன் கதை.. சட்டென்று சிரித்த பிரியங்கா காந்தி

Rahul Gandhi | "இந்தியாவின் அரசியல் வரைபடத்தை மாற்றுவதற்கான முயற்சி" - கொந்தளித்த ராகுல் காந்தி

DMK | DMDK Premalatha | திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும் என பிரேமலதா பேச்சு

#BREAKING || Constituency Delimitation | தொகுதி மறுவரையறை - முதல்வர் போட்ட அதிரடி ட்வீட்