விளையாட்டு

டி20- அயர்லாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை

டி20- அயர்லாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை

thanthitv

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது.

கொழும்புவில் உள்ள பிரேமதாச மைதானத்தில் இலங்கை அணியும் அயர்லாந்து அணியும் மோதியது.

டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களம் இறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்