விளையாட்டு

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதிய 4வது டி20 போட்டி..நியூசிலாந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

தந்தி டிவி

பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில், நியூசிலாந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. லாகூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 174 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது...

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு