விளையாட்டு

டி20 கிரிக்கெட் போட்டி - தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்

தந்தி டிவி

இந்திய அணிக்கு எதிரான 5வது டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி, 3 - 2 என்ற கணக்கில் தொடரையும் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி அசத்தல், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது, 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது, வெஸ்ட் இண்டீஸ் அணி/8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ், தொடரையும் கைப்பற்றியது, இந்தியாவிடம் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடர்களை இழந்த வெஸ்ட் இண்டீஸ், டி.20 தொடரை வென்றது

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி