விளையாட்டு

டி20 சாம்பியன்ஸ் - இந்திய வீரர்களுக்கு பிரத்யேக மோதிரம் பரிசு

தந்தி டிவி
• கடந்த ஆண்டு டி 20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரத்யேக மோதிரத்தை வழங்கி பிசிசிஐ கெளரவித்தது. கடந்த வாரம் நடைபெற்ற நமன் Naman அவார்ட்ஸ் நிகழ்ச்சியில், டி 20 உலகக்கோப்பையை வென்ற ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட இந்திய அணி வீரர்களுக்கு சாம்பியன்ஸ் மோதிரத்தை பிசிசிஐ பரிசளித்தது. தங்கம் மற்றும் வைரத்தாலான இந்த மோதிரத்தில், வீரர்களின் பெயர், எடுத்த ரன்கள் உள்ளிட்ட விவரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அசோக சக்கரம் மிளிர, சாம்பியன்ஸ் என பொறிக்கப்பட்ட மோதிரத்தை வீரர்களுக்கு வழங்கிய வீடியோவை தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்