விளையாட்டு

சின்சினாட்டி காலிறுதிக்குள் நுழைந்தார் ஸ்வியாடெக்

தந்தி டிவி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் காலிறுதியில் இகா ஸ்வியாடெக் (Iga Swiatek) சொரானா சிர்ஸ்டியாவை (Sorana Cirstea ) வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியாவை நேர் செட்களில் 6க்கு 4, 6க்கு 3 என்ற கணக்கில் ஒரு மணி நேரம் 35 நிமிடங்களில் தோற்கடித்தார். இது சிர்ஸ்டியாவுக்கு எதிரான அவரது ஐந்தாவது தொடர்ச்சியான வெற்றியாகும். ஸ்வியாடெக், அடுத்ததாக அரையிறுதியில் அலெக்ஸாண்ட்ரோவா அல்லது கலின்ஸ்காயாவை எதிர்கொள்கிறார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்