விளையாட்டு

ஸ்வீடனில் சர்வதேச குத்துச்சண்டை போட்டி - 16 வயதான இந்திய வீராங்கனை தியா வெண்கலம் வென்றார்

ஸ்வீடனில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் 16 வயதான இந்திய வீராங்கனை தியா வெண்கலப் பதக்கம் வென்றார்.

தந்தி டிவி
ஸ்வீடனில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் 16 வயதான இந்திய வீராங்கனை தியா வெண்கலப் பதக்கம் வென்றார். இது குறித்து சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய வீராங்கனை தியா, 1 முதல் 8 டிகிரி செல்சியஸ் உள்ள தட்ப வெப்பநிலையில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றது கடும் சவாலாக இருந்ததாக தெரிவித்தார். குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமே தமக்கு முன்மாதிரி என்றும் தியா கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்