விளையாட்டு

அர்ஷ்தீப் சிங்கை கோபத்தில் திட்டிய சூர்யகுமார் யாதவ்..அர்ஷ்தீப்பை முறைத்துப் பார்த்த சூர்யகுமார் யாதவ்

தந்தி டிவி

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை கோபத்தில் திட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. எதற்காக சூர்யகுமார் யாதவ் கோபப்பட்டார் என தகவல்கள் வெளியாகவில்லை. தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டி20 போட்டி முடிந்த பிறகு இந்திய அணி வீரர்கள் அணியின் பேருந்தில் பயணம் செய்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்