விளையாட்டு

Suriyakumar Yadav| வேர்ல்டுகப்போடு சூர்யகுமார் யாதவ் நின்ற இடம் - இதான் இப்போ பயங்கர பேசுபொருள்

Suriyakumar Yadav| வேர்ல்டுகப்போடு சூர்யகுமார் யாதவ் நின்ற இடம் - இதான் இப்போ பயங்கர பேசுபொருள்

thanthitv

அதலாஜ் படிக்கட்டில் டி20 உலகக்கோப்பையுடன் தோன்றிய சூர்யகுமார் யாதவ் குஜராத்தின் காந்தி நகரில் உள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த அதலாஜ் stepwell கிணற்றை டி20 உலக கோப்பையுடன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பார்வையிட்டார். இதற்குப் பின்பு கிரிக்கெட் உலகக் கோப்பைகளை கைப்பற்றிய கேப்டன்கள் தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் டெல்லியில் உள்ள செங்கோட்டை மற்றும் மும்பையில் உள்ள இந்தியாவின் நுழைவு வாயில் சின்னம் அருகே கோப்பைகளுடன் தோன்றிய புகைப்படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில், இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிகுந்த பாரம்பரிய சின்னங்களில் உலக கோப்பைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் சூர்யகுமார் யாதவும் இணைந்துள்ளார். "

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்