விளையாட்டு

முன்னாள் RCB கேப்டனை ஹெட் கோச்சாக தட்டி தூக்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

தந்தி டிவி

முன்னாள் RCB கேப்டனை ஹெட் கோச்சாக தட்டி தூக்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - காவ்யா மாறனின் மாஸ்டர் ஸ்ட்ரோக்..!

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் வீரர் டேனியல் வெட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்ட, பிரையன் லாராவின் 2 ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்து உள்ளது. இதனால் பயிற்சியாளர் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு, புதிய பயிற்சியாளர் பொறுப்பை டேனியல் வெட்டோரி ஏற்றுள்ளார். ஆர்.சி.பி. அணியின் பயிற்சியாளராக சுமார் 5 ஆண்டுகள் செயல்பட்ட வெட்டோரி, தற்போது ஆஸ்திரேலிய அணியின் துணைப் பயிற்சியாளராக இருப்பது, குறிப்பிடத்தக்கது. 

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்