விளையாட்டு

ஹர்திக் பாண்டியாவை தொடர்ந்து சுப்மன் கில்லுக்கு விழுந்த இடி

தந்தி டிவி

சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ஐபிஎல் நிர்வாகம் 24 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 2வது முறையாக குஜராத் அணி தாமதமாக பந்துவீசியதால், இம்பேக்ட் பிளேயர் உட்பட ஆடும் லெவனில் இடம்பெற்ற மற்ற வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்