விளையாட்டு

சீர்காழியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி

சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 40 அணிகள் பங்கேற்றன.

தந்தி டிவி
சீர்காழியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 40 அணிகள் பங்கேற்றன. முதலாவது லீக் ஆட்டத்தில் திருவாரூர் அணியை 58க்கு 75 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு