விளையாட்டு

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி : இடி போல் விழுந்த குத்துக்கள்

ஈரோட்டில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி
ஈரோட்டில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்றனர். பத்து பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்த குத்துச்சண்டை போட்டியில், 18 முதல் 35 வயது வரை உள்ள வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெறும் வீரர்கள், வரும் 24ஆம் தேதி நடைபெறும் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்க உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்