விளையாட்டு

பல்ஸை எகிற வைத்த SRH vs RR மேட்ச் - கடைசி பந்தில் மாறிய ஆட்டம்

தந்தி டிவி

ஐ.பி.எல். தொடரின் 51வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், புள்ளி பட்டியலில் 2-ஆவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணி, மீண்டும் தனது வெற்றியை பதிவு செய்ய முயற்சிக்கும். மறுபக்கம், கடைசி 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்த மும்பை அணி, வெற்றிப் பாதைக்குத் திரும்ப முயற்சிக்கும். இதனால, போட்டியில் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி