விளையாட்டு

ஹர்திக், ராகுல் தடைக்கு ஸ்ரீசாந்த் எதிர்ப்பு

ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோருக்கு பி.சி.சி.ஐ. விதித்துள்ள தடைக்கு கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோருக்கு பி.சி.சி.ஐ. விதித்துள்ள தடைக்கு கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஹர்திக் பாண்டியா செய்ததை விட பெரிய தவறு செய்தவர்கள் எல்லாம் நிம்மதியாக விளையாடுகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். பி.சி.சி..ஐ.யின் இந்த நடவடிக்கை பாரபட்சமானது என்றும் ஸ்ரீசாந்த் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை