விளையாட்டு

சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கால்பந்தாட்ட போட்டி : சென்னை வந்தடைந்த ஒலிம்பிக் கால்பந்து தீபம்

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 3ஆம் தேதியில் இருந்து 6ஆம் தேதி வரை சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கால்பந்தாட்ட போட்டி நடைபெற உள்ளது.

தந்தி டிவி

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 3ஆம் தேதியில் இருந்து 6ஆம் தேதி வரை சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கால்பந்தாட்ட போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஒலிம்பிக் தீபம் அமெரிக்காவின் வாசிங்டனில் இருந்து சிங்கப்பூர் வழியாக டெல்லி வந்தது. அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட ஒலிம்பிக் தீபம், போட்டிகளை நடத்தும் அமைப்பின் நிர்வாகி சில்வின் ஜெயக்குமாரிடம் சென்னை விமான நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்