விளையாட்டு

Pak vs NZ | பொறி பறக்கும் சூப்பர்-8 - நியூஸிலாந்தை கதிகலங்க விடும் பாக்., ரெக்கார்டு

பொறி பறக்கும் சூப்பர்-8 - நியூஸிலாந்தை கதிகலங்க விடும் பாக்., ரெக்கார்டு

thanthitv

#t20worldcup #t20worldcuptodaymatch #pakvsnz டி20 உலகக்கோப்பையில் இன்றைய போட்டி டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-8 சுற்று இன்று முதல் ஆரம்பமாகிறது. இரவு 7 மணிக்கு கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நியூசிலாந்து அணியும் பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. சற்று கடினமான ஸ்லோயர் ஆடுகளமாக பார்க்கப்படும் கொழும்பில், சுழற்பந்து வீச்சாளர்கள் மூலம் நியூசிலாந்து அணிக்கு பாகிஸ்தான் அணி நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்தும் பாகிஸ்தானும் இதுவரை 7 முறை மோதியுள்ளன. இதில் 5 முறை பாகிஸ்தான் அணியும், 2 முறை நியூசிலாந்து அணியும் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்